கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

May 6, 2020 admin 0

கேரளாவில் மே 17ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். போலீசாருக்கு முக்கிய பணிகள் இருப்பதால் மதுக்கடை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா வதந்தி பரப்பியதாக சித்த வைத்தியர் திருதணிகாசலம் கைது..

May 6, 2020 admin 0

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை மனித சமுதாயம் கண்டுவருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா குறித்து வதந்தி பரப்பியதாக சித்த வைத்தியர் […]

ஜெ., வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம் : தமிழக அரசு அறிவிப்பு…

May 6, 2020 admin 0

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்…

May 6, 2020 admin 0

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா முதல் தமிழகத்தில் உள்மாவட்டங்கள் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

மது கடைகள் திறக்க எதிர்ப்பு : கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு…

May 6, 2020 admin 0

தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் […]

ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் இலவச பொருட்கள் அளிக்கப்படும் : முதல்வர் பழனிசாமி…

May 5, 2020 admin 0

நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- * மத்திய […]

மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்…

May 5, 2020 admin 0

ஜூலை 26ம் தேதி மருத்துவப்படிப்பிற்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஜூலை 18ம் தேதி முதல் 23ம் தேதி […]

மலேசியாவிலிருந்து 2 விமானங்களில் தமிழர்களை அழைத்துவர திட்டம்..

May 5, 2020 admin 0

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியத் தமிழர்களை அழைத்து வர 2 ஏர் இந்தியா விமானத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் மூலம் சென்னை,திருச்சி விமானநிலையங்களுக்கு அழைத்து வரப்படுவார்கள். இந்தியா வருபவ்கள் […]

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்..

May 5, 2020 admin 0

காரோனா பாதிப்பால் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் மின் கட்டணம் கட்ட அதிகளவில் மக்கள் கூடுவதால் சமூக இடைவெளியில்லாமல் போவதால் மின் கட்டணம் செலுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு […]

புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்..:மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

May 5, 2020 admin 0

புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்துள்ளதால் மக்கள் அங்கு செல்ல நேரிடும். மேலும் கோயம்பேடு மூலம் புதுச்சேரியில் யாருக்கும் கொரோனா […]