முக்கிய செய்திகள்

Category: செய்திகள்

மத்தியபிரதேச இடைத்தேர்தல் : 2 தொகுதிகளிலும் காங்., முன்னிலை..

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.  

ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல்…

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரரின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,...

கார்த்தி சிதம்பரம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார்..

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாளம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இன்று காலையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லண்டன் சென்று...

திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சஸ்பென்ட்..

திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் லஞ்ச புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இன்று ஓய்வுபெறும் நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது...

காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்..

காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி...

கார்த்திக் சிதம்பரம் சென்னையில் கைது..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டில்லியில் இருந்து வந்த...

மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி சென்னை...

மருத்துவ மாணவர் தற்கொலை: விசாரணை ஆணையம் அமைக்க ஸ்டாலின் கோரிக்கை..

வட மாநிலங்களில் தமிழக மாணவர்கள் மரணம் குறித்து தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ராமேஸ்வரத்தை சேர்ந்த 24 வயது மாணவர்...

நம் நாட்டு பத்திரிகை தர்மம்

கடலூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு…

கடலூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட மக்கள்...