No Image

மாநிலப் பட்டியலில் பள்ளிக்கல்வி, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

April 2, 2019 admin 0

மாநிலப் பட்டியலுக்கு பள்ளிக்கல்வி கொண்டுவரப்படும், ஜிஎஸ்டி வரிக்குள் டீசல் பெட்ரோல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் […]

2020ம் ஆண்டுக்குள் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் : காங்., தேர்தல் அறிக்கை

April 2, 2019 admin 0

டெல்லி : மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள் சில., * 2020ம் ஆண்டுக்குள் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் * மக்களவையில் மகளிருக்கு 33 […]

மக்களவைத் தேர்தல் காங்., தேர்தல் அறிக்கை : நீட் தேர்வு ரத்து செய்யப்படும்..

April 2, 2019 admin 0

டெல்லியில் வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைளை வெளியிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு […]

இயக்குநர் மகேந்திரன் வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர் : தினகரன் இரங்கல்

April 2, 2019 admin 0

வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் […]

ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

April 2, 2019 admin 0

பட்டேல் சமுதாய தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. ஹர்திக் பட்டேல் மனுவை உடனே விசாரிக்க முடியாது என உச்சநிதிமன்றம் மறுப்பு. கடந்த 2015-ல் குஜராத்தில் நடந்த போராட்டத்தில் […]

வயநாடு வரலாறு தெரியுமா?-ராகுல் குறித்த பேச்சுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்..

April 2, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வார்தா எனும் இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்றுப் பேசிய பிரதமர் […]

திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர்: இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்..

April 2, 2019 admin 0

தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர் என, இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் […]

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் மகேந்திரன் காலமானார்

April 2, 2019 admin 0

‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79 1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு […]

தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் : முதலமைச்சர் பழனிசாமி..

April 1, 2019 admin 0

தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தின்பொழுது பேசினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து […]

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் ரெய்டு…

April 1, 2019 admin 0

திமுக தூத்துக்குடி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும்படை ரெய்டு நடத்தி வருகிறது. திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இவர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் […]