தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது :வானிலை மையம் தகவல்..

May 31, 2022 admin 0

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை,நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவலில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

May 27, 2022 admin 0

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டார்.தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் […]

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

May 26, 2022 admin 0

தமிழகத்தில் அடுத்து வரும் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு […]

மாநிலங்களவை தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

May 26, 2022 admin 0

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.வேட்பு […]

ஜூன் 13-ல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு..

May 25, 2022 admin 0

தமிழக பள்ளிகல்வித்துறை சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதன் படி1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார் 12-ம் வகுப்புக்கு […]

தமிழக இளைஞர்களே அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்த ஓர் வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?…

May 25, 2022 admin 0

முதல்வர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் – திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு […]

மலேசியா : தேசம் ஊடகவியலாளர் விருதளிப்பு விழா : மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிப்பு…

May 24, 2022 admin 0

கோலாலம்பூர் : தேசம் ஊடக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா 2021/2022, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்துகேவ்ஸ், ஷென்கா கான்வென்ஸன் மாநாட்டு மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேசம் குணாளன் மணி​யம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் விழாவிற்கு […]

கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

May 23, 2022 admin 0

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.5.2022) தலைமைச் செயலகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய எண்ணமாக […]

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்க காரணம் என்ன? “:தரமற்ற பொருட்கள்.. அவசரகதியில் தயாரிப்பு”: அதிர்ச்சி தகவல்…

May 23, 2022 admin 0

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் செலவினங்களை குறைக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தி உள்ளனர் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக் காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி […]

தமிழகம்,புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

May 23, 2022 admin 0

தமிழகம்,புதுவையில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.