ஜூன் 13-ல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு..

தமிழக பள்ளிகல்வித்துறை சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதன் படி
1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்

12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறக்கப்படும்.

11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறக்கப்படும்.
2022-2023 ஆண்டுக்கான 10-ஆம் வகுப்புபொதுத் தேர்வு 2023-ஏப்ரல்-3ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது..
12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச்-13-ல் தொடங்கும் என அறிவித்தார்.