144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது..

October 10, 2018 admin 0

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது. புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் […]

மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம்

October 10, 2018 admin 0

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துதல் […]

திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள் : கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..

October 10, 2018 admin 0

திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.. ——————————————- நேற்று அறிவாலயத்தில் செய்தித் தொடர்பாளர்கள், ஊடகத்தில் விவாதங்களில் பங்கேற்பவர்களுடைய ஆலோசனைக் கூட்டம் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திராவிடத்தின் […]

மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

October 10, 2018 admin 0

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை அருகே மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. […]

நடிகர் வடிவேலு பிறந்த நாள் இன்று..

October 10, 2018 admin 0

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.இவர் நடித்த காட்சிகள் இல்லாத மீம்ஸ்கள் இல்லையெனலாம்.இவரின் நகைச்சுவை நடிப்பு காட்சிகள் இன்றும் பலரின் மனபாரத்தை குறைக்கும் மருந்தாகவே உள்ளது. தமிழ் ரசிகர்களாலும், மீம் […]

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு “எம்ஜிஆர்” பெயர் சூட்டப்பட்டது..

October 10, 2018 admin 0

மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனைத் […]

ஐநாவுக்கான அமெரிக்காவின் தூதராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே ராஜினாமா

October 10, 2018 admin 0

ஐநா சபையின் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக […]

உ.பி. ரேபரேலி அருகே ரயில் தடம்புரண்டது: மூன்று பேர் பலி

October 10, 2018 admin 0

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே ஃபராக்கா விரைவு ரயில் தடம்புரண்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஃபராக்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டதாகவும் தகவல்கள் […]

ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சியா?: ஸ்டாலின்

October 9, 2018 admin 0

தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன்? என்றும், ஊழல்வாதிகளை காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா? எனவும் திமுக […]

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ : நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ பேட்டி

October 9, 2018 admin 0

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ என நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்.. சங்கொலி வாரப் பத்திரிகை ஆசிரியர் […]