ராகுல் ஒரு கோமாளி இளவரசர் : அருண்ஜெட்லி தாக்கு..

September 21, 2018 admin 0

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை […]

ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி..

September 21, 2018 admin 0

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்கள் வித்தியாசத்தில் […]

வீட்டை அபகரித்ததாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்..

September 20, 2018 admin 0

திரைப்பட நடிகர் விஜயகுமார், தனது வீட்டை அபகரித்துவிட்டதாக அவரது மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு, திரைப்படங்கள் எடுப்பதற்கு […]

நஜீப்பிற்கு எதிராக 25 குற்றங்களை பதிவு செய்தது ஊழல் தடுப்பு ஆணையம்..

September 20, 2018 admin 0

ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு எதிராக 25 புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மலேசிய பிரதமராக பதவி வகித்த போது, நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதியில் […]

தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும் : திமுக அறிக்கை….

September 20, 2018 admin 0

கறைபடிந்த ராஜபக்‌சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே மோடி? அதே ராஜபக்‌சேவையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? வரலாறு தெரியாத தமிழிசை வாய் திறக்கக்கூடாது என திமுக கண்டனம் […]

விளையாட்டு விருது : கோலி, மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு..

September 20, 2018 admin 0

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு இந்த துறையின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் […]

இரு சக்கர வாகனங்களில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

September 20, 2018 admin 0

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது […]

மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்காலுக்கு நாளை அரசு விடுமுறை

September 20, 2018 admin 0

மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு நாளை புதுச்சேரி,காரைக்காலுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மொகரம் பண்டிகைக்கு தமிழகத்தில் அரசு விடுமுறை உள்ளது போல் புதுச்சேரியிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்..

September 20, 2018 admin 0

மின்துறையில் போலியான – பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் […]

வரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…

September 20, 2018 admin 0

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய செய்திக்கு, ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பேசிய […]