கோவை: பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கல்லூரி தாளாளர்…

September 20, 2018 admin 0

கோவையில் உள்ளது எஸ்என்எஸ் தனியார் கல்லூரி . இக்கல்லூரியின் நிர்வாக இயக்குநராக சுப்பிரமணியம் இருந்து வருகிறார். இவர் அந்த கல்லுரியில் வேலை பார்க்கும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சதிற்கு […]

இந்தியா-பாக், அமைதி பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அழைப்பு..

September 20, 2018 admin 0

இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் இம்மாதம் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானின் மஹ்மூத் […]

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு..

September 20, 2018 admin 0

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் தொழிலாளர் சேமநல நிதியும் (பிபிஎப்) இதில் அடங்கும் என […]

தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

September 20, 2018 admin 0

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,944 8 கிராம் 23,480 தங்கம் விலை […]

விரைவில் வருகிறது மாட்டு சாண குளியல் சோப்..

September 20, 2018 admin 0

விரைவில் இணையதளம் மூலம் மாட்டு சாண சோப் விற்பனைக்கு வரவுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பின்னணி கொண்ட மருந்துக்கடை பிரபல இணையதளம் மூலம் முற்றிலும் இயற்கையான அழகுசாதன பொருட்களை அறிமுகம் செய்யவுள்ளது. அதில் கோமியம், மாட்டு சாணம் […]

காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

September 20, 2018 admin 0

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலையால் காரைக்கால் துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து சென்னை, பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால்,நாகை,தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் […]

பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு

September 20, 2018 admin 0

பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார். அதிக வழக்குகள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் […]

ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் பயணித்த 30 பேருக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு..

September 20, 2018 admin 0

மும்பை – ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. விமானம் மேலெழும்பும் போது காற்று அழுத்தத்தை பராமரிக்க தவறியதால் பயணிகளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மும்பையில் […]

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி ..

September 20, 2018 admin 0

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் நெஞ்சு வலி காரணமாகசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  

முத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

September 20, 2018 admin 0

முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை, முஸ்லீம்களிடையே இருந்து வருகிறது. இதற்கு தடை விதிக்கும் வகையில் முஸ்லீம் […]