தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

September 20, 2018 admin 0

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,944 8 கிராம் 23,480 தங்கம் விலை […]

விரைவில் வருகிறது மாட்டு சாண குளியல் சோப்..

September 20, 2018 admin 0

விரைவில் இணையதளம் மூலம் மாட்டு சாண சோப் விற்பனைக்கு வரவுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பின்னணி கொண்ட மருந்துக்கடை பிரபல இணையதளம் மூலம் முற்றிலும் இயற்கையான அழகுசாதன பொருட்களை அறிமுகம் செய்யவுள்ளது. அதில் கோமியம், மாட்டு சாணம் […]

காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

September 20, 2018 admin 0

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலையால் காரைக்கால் துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து சென்னை, பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால்,நாகை,தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் […]

பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சென்னையில் திறப்பு

September 20, 2018 admin 0

பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார். அதிக வழக்குகள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் […]

ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் பயணித்த 30 பேருக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு..

September 20, 2018 admin 0

மும்பை – ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. விமானம் மேலெழும்பும் போது காற்று அழுத்தத்தை பராமரிக்க தவறியதால் பயணிகளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மும்பையில் […]

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி ..

September 20, 2018 admin 0

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் நெஞ்சு வலி காரணமாகசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  

முத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

September 20, 2018 admin 0

முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை, முஸ்லீம்களிடையே இருந்து வருகிறது. இதற்கு தடை விதிக்கும் வகையில் முஸ்லீம் […]

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் கைது..

September 19, 2018 admin 0

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்ரசாக் கைது செய்யப்பட்டார். மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் முறைகேடாக எடுத்து சொத்து குவிப்பில் ஈடுபட்டார் என புகார் கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக […]

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

September 19, 2018 admin 0

பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி […]

பெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் குண்டர் தடைச்சட்டத்தில் கைது…

September 19, 2018 admin 0

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் […]