சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்- பிரணாப் முகர்ஜி சந்திப்பு..

September 6, 2018 admin 0

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்துள்ளார். மறைந்த கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்க கோபாலபுரம் வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரணாப் முகர்ஜியுடன் தமிழ் […]

குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேருக்கும் நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..

September 6, 2018 admin 0

குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், […]

பேராசிரியர் முனைவர் மெ.மெய்யப்பன் அவர்களுக்கு சிறந்த கல்விப் பணிக்கான NEFD விருது..

September 6, 2018 admin 0

NEFD (National foundation for entrepreneurship development ) என்ற அமைப்பு சிறந்த கல்விப் பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று விருது வழங்கி கௌரவித்தது. பேராசிரியர் முனைவர் மெ.மெய்யப்பன் அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவப்படுத்தியது. பேராசிரியர் […]

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

September 6, 2018 admin 0

திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். 27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை […]

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கான அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு : உச்சநீதிமன்றம்..

September 6, 2018 admin 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரும் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையிலிருக்கின்றனர். இவர்களில் […]

தன் பாலின உறவு சட்டவிரோதமல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

September 6, 2018 admin 0

தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமல்ல, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட விதிகள் […]

சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு..

September 6, 2018 admin 0

2019 ம் ஆண்டு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்து […]

குட்கா வழக்கில் 2 பேர் கைது …

September 6, 2018 admin 0

குட்கா லஞ்ச வழக்கில் நேற்று 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் குட்கா வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த 2 பேரை கைது செய்தது சிபிஐ.  

ஓரினச்சோ்க்கை குற்றமா? குற்றமில்லையா? உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு..

September 6, 2018 admin 0

ஓரினச்சோ்க்கை குற்றம் என்று வரையறுக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377ஐ நீக்கக் கோாிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் ஓரினச்சோ்க்கை அங்கீகரிக்கப்படாததால் அவை […]

தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்படுகிறதா ? : மீண்டும் இன்று ஆலோசனை..

September 6, 2018 admin 0

தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக இன்று காலை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து முதல்வா் சந்திர சேகர ராவ் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திரா […]