காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

September 5, 2018 admin 0

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறை காஞ்சிபுரம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு …

September 5, 2018 admin 0

முகநூல் மூலம் 1000-ம் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் வீடியோக்களை கண்காணித்து நீக்குவதற்கான பணியில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

September 5, 2018 admin 0

வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக 10 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் கண்காணிப்பாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் நடைபெறும் திருத்தங்கள் […]

கலைஞர் நினைவிடத்தில் மு.க.அழகிரி மரியாதை..

September 5, 2018 admin 0

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம் நோக்கிய அமைதிப் பேரணி இன்று காலை தொடங்கியது. நிறைவாக கலைஞர் நினைவிடத்தில் மு.க. அழகிரி மலர் துாவி மரியாதை செய்தார் […]

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி : ஸ்டாலின் கண்டனம்..

September 5, 2018 admin 0

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 3 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2 இடங்களில் வேதாந்தாவுக்கும்,ஒரு இடத்தில் ஓஎன்ஜிசிக்கும் […]

சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

September 5, 2018 admin 0

சத்துணவு முட்டை டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பதில்மனு தாக்கல் செய்ய 14-ம் தேதி வரை தமிழக அரசு அவகாசம் […]

மெரினா நோக்கி அழகிரியின் அமைதிப் பேரணி தொடங்கியது..

September 5, 2018 admin 0

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் கருணாநிதி நினைவிடம் நோக்கிய அமைதிப் பேரணி இன்று காலை தொடங்கியது. முன்னாள் முதல்வா் கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் அவரது மகன் அழகிரிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளா் […]

குட்கா ஊழல் : 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..

September 5, 2018 admin 0

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை […]

நல்லாசியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..

September 4, 2018 admin 0

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.  

பினாமி அரசு உள்ளது என்ற தைரியமா: பாஜக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

September 4, 2018 admin 0

தமிழகத்தில் தங்களது பினாமி அரசு உள்ளது என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சோபியா மீதான வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனவும்  இது தொடர்பான ட்விட்டர் பதிவில், […]