ஏர்டெல், ஜியோவுக்கு போட்டியளிக்கும் ஐடியா புதிய சலுகை…

July 30, 2018 admin 0

ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் […]

எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சிவகாசி சிவசங்கரி..

July 30, 2018 admin 0

sivakasi woman handed over 8.50 lakh rupees to textiles owner with honestly எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சிவகாசி சிவசங்கரி! சிவகாசி ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றபோது, […]

தா.பாண்டியனை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி நலம் விசாரிப்பு…

July 30, 2018 admin 0

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார். கடந்த 28ம் தேதி தா.பாண்டியன், மூச்சு திணறல் காரணமாக […]

கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் : வைகோ…

July 30, 2018 admin 0

வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். முன்னதாக கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க […]

No Image

நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் போராட்டம்…

July 30, 2018 admin 0

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

தங்கம், வெள்ளி விலை..

July 30, 2018 admin 0

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,863 8 கிராம் 22,904 தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 1 கிராம் […]

கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் வருகை..

July 30, 2018 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நிலை சரியல்லாமல் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.    

சவோ தடகளப் போட்டி : ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

July 30, 2018 admin 0

பின்லாந்தில் நடைபெற்ற சவோ தடகளப் போட்டியில் (Savo Games) இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார். இதில், 85.69 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்துள்ளார் நீரஜ். காமன்வெல்த் […]