முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் போராட்டம்…


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.