தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஜனநாயக அரசா? பாசிச அரசா? மவுனம் கலையுங்கள் மோடி: சத்ருகன் சின்ஹா காட்டம்

May 24, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் […]

தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் : ராஜ்நாத் சிங் வேண்டுகோள்..

May 24, 2018 admin 0

தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.  

தலைமை செயலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது..

May 24, 2018 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை அருகே திமுக எம்.எல்.ஏக்கள் அமளி… முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் உள்ளிடோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியில் வந்த ஸ்டாலின் […]

போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? டிஜிபியா? தலைமைச் செயலாளரா?- ஸ்டாலின் கேள்வி

May 24, 2018 admin 0

அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியா? அல்லது தலைமைச் செயலாளரா? […]

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு : திமுக உறுப்பினர்கள் அமளி..

May 24, 2018 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை அருகே திமுக எம்.எல்.ஏக்கள் அமளி… முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் உள்ளிடோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு…

May 24, 2018 admin 0

தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் […]

ஸ்டெர்லைட் போராட்டம் : இரவோடு இரவாக வீடு புகுந்து சிறுவர்களை தாக்கிய போலீஸார்..

May 24, 2018 admin 0

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரவில் இளைஞர்கள்,சிறுவர்கள் என பாராமல் வீடுபுகுந்து போலீஸார் அடித்துள்ளனர். ஸ்டெர்லை போராட்டத்தின் 100 வது நாளின் போது ஆட்சியர் அலுவலகத்தை […]

தூத்துக்குடி கலவரம் : 70 பேர் கைது..

May 24, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

ஆழ்வார்ப்பேட்டையில் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

May 24, 2018 admin 0

திமுக நிர்வாகிகள் உடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை நடைபெற உள்ள முழுஅடைப்பு […]

தூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்..

May 23, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையானதைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில். இன்று மீண்டும் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட் டங்களில் இணையதள […]