தூத்துக்குடி துப்பாக்கி சூடு : தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை..

May 23, 2018 admin 0

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை […]

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

May 23, 2018 admin 0

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் விரிவாக்கத்திற்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாத்திமா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை […]

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கமல் நேரில் ஆறுதல்..

May 23, 2018 admin 0

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களை நேரில் சந்தித்து நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு 94.5 சதவிகிதம் தேர்ச்சி..

May 23, 2018 admin 0

தமிழகம், புதுச்சேரியில் 10 லட் சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் […]

“11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்” – தென்னிந்திய நடிகர் சங்கம்

May 22, 2018 admin 0

11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்’ என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக் கோரி, 100 நாட்களாக அமைதிப் போராட்டம் நடத்திய […]

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..

May 22, 2018 admin 0

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் வாழும் பகுதியை ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்தி கொண்டுள்ளது. ஆலைக்கு ஆதரவாக சட்டதிட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது […]

கர்நாடக பயணம் ரத்து; நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்..

May 22, 2018 admin 0

ஸ்டெர்லைட் கலவரம் காரணமாக, நாளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு திமுக செயல் தலைவர் […]

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘: தமிழக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

May 22, 2018 admin 0

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 11 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில அரசே மக்களைக் கொன்று குவிக்கும் அரசு பயங்கரவாதச் செயலுக்கு கொடூரமான உதாரணமாகும் என்று காங்கிரஸ் தலைவர் […]

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு

May 22, 2018 admin 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது […]

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு..

May 22, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த […]