முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் : ராஜ்நாத் சிங் வேண்டுகோள்..


தூத்துக்குடி மக்கள் அமைதி திரும்ப ஒத்திழைப்பு தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.