“சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திட இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் : மு.க.ஸ்டாலின் இரமலான் வாழ்த்து செய்தி!

May 24, 2020 admin 0

இரமலான் பெருநாள் இஸ்லாமிய மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி!… தி.மு.கவிற்கும் – இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என நீடித்து நிலைத்து – தற்போதும்தொடர்ந்து வருகிறது என தி.மு.க […]

ரமலான் பெருநாள் : இஸ்லாமிய மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து….

May 24, 2020 admin 0

புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். புனித ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு நலவாழ்த்துகள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். .

விரைவில் அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல்” மாவட்ட வாரியாக வெளியிட தி.மு.க முடிவு..

May 24, 2020 admin 0

விரைவில் மாவட்ட வாரியாக அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியல் வெளியாகும் என தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டச் […]

தமிழகத்தில் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை : தலைமை ஹாஜி அறிவிப்பு..

May 23, 2020 admin 0

இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கொண்டு ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரமலான் […]

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

May 23, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மொத்தம் 759 பேருக்கு கொரோனா தொற்று […]

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ..

May 23, 2020 admin 0

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது பொய் பதித்து போலீசார் கைது செய்வதால் நாளை காலை 10 மணிக்கு தனது […]

சென்னை தவிர தமிழகம் முழுவதும் சலூன் கடை மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அரசு அனுமதி..

May 23, 2020 admin 0

சென்னை தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நாளை முதல் முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள […]

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின்..

May 23, 2020 admin 0

தனது பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு தடை கோரி, அவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை […]

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

May 22, 2020 admin 0

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதிலும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் […]

பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு :அவசர எண் 100-க்கு பதிலாக மாற்று எண் அறிவிப்பு..

May 22, 2020 admin 0

பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100, 112-க்கு பதிலாக மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக […]