முக்கிய செய்திகள்

தமிழகத்தில் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை : தலைமை ஹாஜி அறிவிப்பு..

இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கொண்டு ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.

இன்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரமலான் கொண்டாடப்படும் என கூறினார்