ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

March 21, 2020 admin 0

தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் […]

தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்போர் எண்ணிக்கை 4253 ஆக உயர்வு…

March 21, 2020 admin 0

தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்போர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும்கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் […]

ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

March 21, 2020 admin 0

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைவரும் சுய […]

மார்ச் 22-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை இல்லை: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு..

March 20, 2020 admin 0

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்களும், கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மார்ச் 22ம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு […]

தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி உணவகங்கள், கடைகள் மூடப்படும்..

March 20, 2020 admin 0

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்களும், கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மார்ச் 22ம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு […]

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

March 18, 2020 admin 0

தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி […]

கரோனா அச்சம் தவிர்ப்போம்; வைரஸ் வருமுன் காப்போம்: ஸ்டாலினின் விழிப்புணர்வு வீடியோ

March 18, 2020 admin 0

கொரோனா அச்சம் தவிர்ப்போம்!வைரஸ் வருமுன் காப்போம்! #covidindia #Coronaindia pic.twitter.com/NIpInfqzUL — M.K.Stalin (@mkstalin) March 17, 2020 ரோனா என்ற அச்சம் தவிர்த்து அறிவியலால் வெல்வோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 17) தன் […]

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு..

March 17, 2020 admin 0

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டுமாறு துன்புறுத்தல் செய்கின்றனர் என கமல்ஹாசன் புகார் அளித்துள்ளார்.

கரோனா முன்னெச்சரிக்கை: பள்ளிகள், கல்லூரிகள், அனைத்தையும் மூட வேண்டும்: முதல்வர் பழனிசாமி உத்தரவு…

March 16, 2020 admin 0

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட அரசு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா செல்லும் இடங்கள் உள்ளிட்ட […]

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

March 16, 2020 admin 0

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுச் செயலாளருக்கு போட்டியிட இருப்பதால் திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலக விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக பொதுக்குழு 29-ம் தேதி […]