சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது: வைகோ கோரிக்கை..

February 24, 2020 admin 0

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அதை மாற்றக் கூடாது என, தமிழக அரசை மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ […]

நாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி…

February 23, 2020 admin 0

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். […]

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்..

February 23, 2020 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் திமுக-வில் இணைந்தனர். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.

ரஜினிகாந்துக்கு ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் பதிலடி

February 23, 2020 admin 0

அரசியலமைப்பு மற்றும் கல்வியைக் காப்பாற்றும் பொறுப்பு மாணவர்களுக்கும் இருக்கிறது என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜே.என்.யு மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மாணவர் […]

ஜெ., பிறந்த நாளான பிப்., 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை..

February 22, 2020 admin 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் […]

சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது…

February 20, 2020 admin 0

சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் கழிவறையைப் பயன்படுத்தும் போது அதனை விடியோவில் பதிவு செய்த ஐஐடி அலுவலர் கையும் களவுமாகப் பிடிபட்டார். பெண்கள் கழிவறையில் இருந்த ஒரு துளையில் செல்போனை வைத்து, அதன் மூலம் […]

தமிழகத்தில் கரோனா?: புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு..

February 18, 2020 admin 0

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சீனா சென்று திரும்பிய நிலையில் திடீரென மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி, தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் சீனாவில் இருந்து வந்தனர். […]

கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் : வைகோ கோரிக்கை

February 18, 2020 admin 0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பன்னூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல […]

சத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்

February 17, 2020 admin 0

வைகோ அறிக்கை நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தியாகப் பெருஞ்சுடர் காமராசர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில், சத்துஉணவுத் திட்டமாக வளர்ச்சி […]

சிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி

February 14, 2020 admin 0

இசுலாமிய கூட்டமைப்பு சார்பில் பெண்கள் முன்னெடுத்த நிகழ்வில் காவல்துறை பெண்கள் மீது தடியடி#CAA_NRC_Protests pic.twitter.com/G0JzT6EEso — TR😎😎😎 (@thaufikrahman19) February 14, 2020   சென்னை வண்ணாரப் பேட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை […]