தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது..

March 1, 2019 admin 0

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. 12-ம் வகுப்பு தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர். இதனை முன்னிட்டு 2 ஆயிரத்து 941 […]

மு.க. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து

March 1, 2019 admin 0

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மு.க. ஸ்டாலின்ஜிக்கு பிறந்த […]

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..

March 1, 2019 admin 0

40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வர இருப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் […]

இரட்டை இலை சின்னத்தை மீட்ட இ.பி.எஸ், ஓ.பி.எஸ்…

March 1, 2019 admin 0

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலையை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவு செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தினகரன் தரப்பினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு […]

வியட்நாமில் பேச்சு: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை..

March 1, 2019 admin 0

வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. நட்சத்திர ஓட்டலில் நடந்த இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் […]

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத் தேதிகள் அறிவிப்பு

March 1, 2019 admin 0

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.  இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 15ஆம் தேதி முதல், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் […]

நாற்பதிலும் வெற்றியை பரிசாக தந்திடுக: பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்

February 28, 2019 admin 0

நாட்டை மீட்கவும், நம் மக்கள் நலம்பெறவும், நாற்பதிலும் வெற்றியை தமக்கு பிறந்த நாள் பரிசாக நல்கிடுமாறு, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது பிறந்தநாளை (மார்ச் 1) ஒட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள […]

ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இட்டுள்ள […]

பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் டிடிவி அணியில் இணைந்தார்..

February 27, 2019 admin 0

பாமகவிலிருந்து வலகிய நடிகர் ரஞ்சித் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை புதுவையில் சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்தக் கொண்டார்.