இலங்கை அதிபருடன் நாடாளுமன்ற சபாநாயகர் திடீர் சந்திப்பு..

October 31, 2018 admin 0

பரபரப்பான அரசியல் சூழலில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை திடீரென சந்தித்து உள்ளார். அந்நாட்டு பிரதமராக இருந்த ரணிலை நீக்கி விட்டு ராஜபக்சேவே சிறிசேனா நியமித்து உள்ளதால் […]

பிரதமர் ராஜபக்சேவை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்…

October 30, 2018 admin 0

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக பதவியேற்ற பிரதமர் ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனிடம் பிரதமர் மகிந்த ராஜபக்சே கோரிக்கை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அமெரிக்கா வலியுறுத்தல்..

October 29, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அதிபர் சிறிசேனாவை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடமையை செய்ய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். குழப்பமான அரசியல் சூழலால் […]

இந்தோனேசியாவில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது : மீட்பு பணிகள் தீவிரம்..

October 29, 2018 admin 0

  Missing Indonesian LionAir Jakarta-Pangkal Pinang flight JT 610 with 188 onboard crashes into sea shortly after takeoff; rescue ops underway இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து […]

இந்தியா – ஜப்பான் பிரதமர்கள் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை ..

October 28, 2018 admin 0

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 13வது ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றார். […]

ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் : இலங்கை சபாநாயகர் உறுதி…

October 28, 2018 admin 0

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிப்பதாக, அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், அதிபர் சிறிசேனாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிக்கிறார். ஜனநாயகத்தை […]

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு : 11 பேர் உயிரிழப்பு..

October 28, 2018 admin 0

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் […]

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 68-ஆக உயர்வு..

October 28, 2018 admin 0

சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் […]

பத்திரிகையாளரின் மரண மர்மம் : சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு..

October 27, 2018 admin 0

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து […]

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து..

October 26, 2018 admin 0

இலங்கையில் திடீர் திருப்பமாக பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீங்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவுக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். […]