பொருளாதாரத் தடையில் இருந்து ஈரான் துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு விலக்கு: இந்தியா, ஆப்கானிஸ்தான் நிம்மதி

November 7, 2018 admin 0

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து, இந்தியாவின் உதவியுடம் மேற்கொள்ளப்பட இருக்கும் சபாஹார் (Chabahar port) துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கம், ஆப்கானிஸ்தானுக்கும் ஆறுதல் […]

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு ..

November 3, 2018 admin 0

2009 ஆண்டு நடைபெற்ற இலங்கைபோர் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு : தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு..

November 3, 2018 admin 0

ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே அரசிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் […]

ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சி : கனிமொழி தொடங்கி வைத்தார்..

November 3, 2018 admin 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று (2.11.2018) ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை திமுக மகளிர் அணித் தலைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பசியால் உடல் மெலிந்து, உலகை அதிர வைத்த 7 வயது சிறுமி அமல் ஹுசைன் உயிரிழப்பு..

November 3, 2018 admin 0

ஏமன் நாட்டில் பசியால் உடல் மெலிந்து, உலகை அதிர வைத்த 7 வயது சிறுமி அமல் ஹுசைன் உயிரிழந்தாள். ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான அரசப் படைக்கும், ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் […]

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு..

November 2, 2018 admin 0

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க சில நாடுகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந் நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது எனக்கூறியது. […]

பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூடுகிறது..

November 2, 2018 admin 0

இலங்கையில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அந்நாட்டில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த வெள்ளியன்று அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக […]

இந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கிடைத்தது

November 1, 2018 admin 0

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவன போயிங் 737 ரக விமானம் கடந்த திங்களன்று ஜாவா தீவு கடல் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]