கிரிஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..

October 26, 2018 admin 0

கிரிஸ் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப்பதிவானது. பாதிப்புகள் குறித்த முழுவிபரங்கள் தெரியவில்லை. இத்தாலி மற்றும் அல்பனா நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தானியங்கி கார்களை ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தீவிரம்..

October 26, 2018 admin 0

அமெரிக்காவின் மிகப் பெரிய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து தானியங்கி கார்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக […]

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா,ஹிலாரி விட்டிற்கு வந்த வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு…

October 24, 2018 admin 0

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த […]

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் : நாசா கண்டுபிடிப்பு..

October 23, 2018 admin 0

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் […]

குடியேறிகளால் அமெரிக்காவில் நெருக்கடியான நிலை : அதிபர் டிரம்ப்…

October 22, 2018 admin 0

மத்திய அமெரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற படையெடுக்கும் கூட்டத்தால் அந்நாட்டு எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கவுதமாலா, ஹோண்டுராஸ், எல்சால்வடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம் பேர், மெக்சிகோ நாட்டின் தாபாசூலா நகர் […]

கனடாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..

October 22, 2018 admin 0

கனடாவின் கடற்கரை நகரான வான்கூவரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளில் 6.6 ஆகப் பதிவானது. சேத விபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை

உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிக நீளமான பாலம் : சீனா சாதனை..

October 21, 2018 admin 0

உலகிலேயே கடல் மீது கட்டப்பட்ட மிகவும் நீளமான பாலம் சீனாவில் வரும் 24 -ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. சீனா – ஹாங்காங் இடையிலான பயண தூரத்தை குறைக்கும்நோக்கில் திட்டமிடப்பட்டு, ஜூஹாவ் – மகோ […]

ஆப்கான் பாராளுமன்ற தேர்தல் : வன்முறைக்கு 130 பேர் உயிரிழப்பு..

October 20, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 130-க்கும் அதிமானோர் உயிரிழந்தனர். 249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் […]

மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..

October 20, 2018 admin 0

ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. மலேசியாவில் முன்னாள் பிரதமர் […]