சோமாலியாவில் அமெரிக்கா விமானத் தாக்குதல் : 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழப்பு..

October 17, 2018 admin 0

சோமாலியாத் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு […]

சவுதி அரேபியா மன்னர் சல்மானுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு..

October 17, 2018 admin 0

சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது பற்றி விரிவாக விவாதித்தனர். சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக […]

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு ..

October 11, 2018 admin 0

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை கட்டாயம். ஆனால் மரண தண்டனை முறைக்கு எதிராக […]

ஐநாவுக்கான அமெரிக்காவின் தூதராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே ராஜினாமா

October 10, 2018 admin 0

ஐநா சபையின் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக […]

கூகுள் பிளஸ் இணையதளம் நிரந்தரமாக மூடப்பட்டது…

October 9, 2018 admin 0

கூகுளில் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாக நேற்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 5,00,000 பயனர்களின் கணக்குகள் சில டெவலப்பர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக […]

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு : வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் தேர்வு…

October 8, 2018 admin 0

வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான 2018ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதாக பெயர் பெற்றுள்ள நோபல் பரிசு அறிவியல் மற்றூம் உலக அமைதி […]

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வானார் கவனாக்: ட்ரம்ப் குஷி

October 7, 2018 admin 0

அதிபர் ட்ரம்பால் முன்மொழியப்பட்ட பிரெட் கவனாக், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் உச்சநீதிமன்ற  நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அதிபர் ட்ரம்பால் முன்மொழியப்பட்ட பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து […]

நியூயார்க்கில் போலீசார் சென்ற வாகனம் விபத்து : 20 போலீசார் உயிரிழப்பு..

October 7, 2018 admin 0

20 Dead in Limousine Crash in Upstate New York அமெரிக்காவின் நியூயார்க்கில் போலீசார் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 20 போலீசார் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந் தவர்களின் உடலை மீட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹெயிட்டி தீவில் பயங்கர நிலநடுக்கம் : 11 பேர் உயிரிழப்பு..

October 7, 2018 admin 0

கரிபியன் தீவான ஹெயிட்டியில்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது .ஹெயிட்டியின் தறைமுக நகரான போர்ட் டிபேக்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயரமான கட்டிங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் 11 பேர் […]

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை..

October 6, 2018 admin 0

ஈரானிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஉள்ள நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்து விலக்களிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து […]