நியூஸிலாந்து தேர்தலில் இலங்கை தமிழ்பெண் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் வெற்றி..

October 19, 2020 admin 0

நியூ ஸிலாந்தில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் இலங்கை மானிப்பாய் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் .. நியூ ஸிலாந்தின் முதல் […]

நியூசிலாந்து தேர்தல் : மீண்டும் வெற்றி வாகைசூடி பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டன்…

October 18, 2020 admin 0

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்நாட்டில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், […]

மலேசியாவில் ஆட்சி மாற்றம்?: மாமன்னரைச் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் அன்வார்…

October 14, 2020 admin 0

மலேசியாவின் அடுத்த பிரதமராகப் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறி வந்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், இன்று (அக்டோபர் 13) காலையில் மாமன்னரைச் சந்தித்தபோது அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். அவர் […]

சிங்கப்பூரில் தொடங்கியது தீபாவளி கொண்டாட்டம்: லிட்டில் இந்தியாவில் கோலாகலம்…

October 11, 2020 admin 0

கடந்த சில மாதங்களாக கரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப் பொங்கல் திருநாளைப் போல தீபாவளியும் மிக […]

இனி …தைவானை ‘நாடு’ என்று குறிப்பிடக்கூடாது: இந்திய ஊடகங்களுக்கு சீனா மின்னஞ்சல்…

October 10, 2020 admin 0

தைவானின் தேசிய தினம் நாளை (அக்டோபர் 10) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக தைவான் அரசாங்கம் அளித்த விளம்பரங்களைப் பிரசுரித்த இந்திய செய்தி நிறுவனங்களிடம், ‘ஒரே – சீனா’ என்ற கொள்கையைப் பின்பற்றுமாறு […]

“உலக உணவு திட்டம்” அமைப்புக்கு நோபல் பரிசு..

October 9, 2020 admin 0

2020 -ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ”உலக உணவு திட்டம் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 58 ஆண்டுகளாக உலகம் முழுவதும் வறுமையில் வாடும் மக்களின் பசிப்பிணியைப் போக்கி வந்துள்ளது இந்த அமைப்பு […]

2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு : அமெரிக்க பெண் கவிஞர் தேர்வு..

October 8, 2020 admin 0

2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு நோபல் […]

வேதியியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்க, ஜெர்மன் பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு…

October 7, 2020 admin 0

வேதியியலுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு […]

2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு…

October 5, 2020 admin 0

2020 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு கூட்டாக இன்று அறிவிக்கப்பட்டது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு இந்த விருதை […]

புனித மெக்கா மசூதிக்கு தொழுகை நடத்த அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு…

October 4, 2020 admin 0

வளைகுடா நாடான சவுதி அரேபியா கரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த […]