புனித மெக்கா மசூதிக்கு தொழுகை நடத்த அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு…

October 4, 2020 admin 0

வளைகுடா நாடான சவுதி அரேபியா கரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த […]

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி..

October 2, 2020 admin 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 பேரும் சோதனை செய்தனர். பரிசோதனையில் கரோனா உறுதியானதால் […]

மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்: உலக வங்கி தகவல்..

September 29, 2020 admin 0

கோவிட்-19 கொடுமை காரணமாக இவ்வாண்டு முதல் முறையாக இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிழக்கு ஆசியா, பசிபிக் வட்டாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் புதிய ஏழை மக்கள் உருவாகுவார்கள் […]

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் பெண் ஒருவர் கைது

September 21, 2020 admin 0

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை […]

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடே சுகா பதவி ஏற்கவிருக்கிறா்..

September 16, 2020 admin 0

ஜப்பானின் அடுத்த புதிய பிரதமராக அந்நாட்டின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் திரு யொஷிஹிடே சுகா பதவி ஏற்கவிருக்கிறார். பதவி விலகியுள்ள ஷின்சோ அபேயின் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக இருந்த திரு சுகா இன்று நடைபெற்ற ஆளும் […]

இந்தியர்களுக்கு புதிய குடிநுழைவுக் கட்டுப்பாடு: மலேசியா அரசு அறிவிப்பு…

September 5, 2020 admin 0

இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீண்டகால குடிநுழைவு அனுமதி அட்டை வைத்திருப்போருக்கு மலேசியாவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய குடிநுழைவுக் கட்டுப்பாடு இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று […]

சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தடை.: மலேசிய பிரதமர் அறிவிப்பு..

August 30, 2020 admin 0

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். மலேசியாவில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுபாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்யானந்தா…

August 22, 2020 admin 0

காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆள்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி […]

இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு..

August 12, 2020 admin 0

இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சராக அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மகிந்த ராஜபக்ச நிதி, புத்த சாசன, மத, கலாசார விவகாரம், நகர அபிவிருத்தி, வீட்டு வசதி அமைச்சராக பதவியேற்றார். டக்ளஸ் தேவானந்தா […]

முதல் கரோனா தடுப்பு ஊசி மருந்து : ரஷ்யா ஒப்புதல்..

August 11, 2020 admin 0

உலகையே அச்சுருத்தி வரும் கரோனா தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறிய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.முதல் கரோனா தடுப்பு ஊசி மருந்தை […]