முழு ஊரடங்கின் போது எவை செயல்படும்? : தமிழக அரசு அரசாணை..

April 24, 2020 admin 0

தமிழக அரசு 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை […]

தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது : தலைமை காஜி அறிவிப்பு..

April 24, 2020 admin 0

இன்று வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் மாதம் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு நாளை இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படுகிறது.நாளை தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு..

April 24, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் […]

ஊடகங்கள் மீது அடக்குமுறையை ஏவாதீர்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்..

April 24, 2020 admin 0

ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும், அமைச்சர் வேலுமணி காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது […]

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது…

April 24, 2020 admin 0

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர், 1,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கரோனா வைரஸால் ஒட்டுமொத்தமாக […]

இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து: சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு : ராமதாஸ்…

April 24, 2020 admin 0

இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, உண்மையிலேயே தேவைப்படும் பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் நாட்டின் […]

கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டோம்: அமெரிக்கா..

April 24, 2020 admin 0

“ கரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா ெமல்ல மீள்வது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்ட்கட், டெட்ராய்ட், நியூ ஓர்லீன்ஸ் ஆகிய மாநிலங்களில்தான் இன்னும் உயிர்பலி குறையவில்லை. நாம் தொடர்ந்து கரோனா வைரஸுக்கு […]

இந்தியாவில் அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: வெள்ளை மாளிகை …

April 24, 2020 admin 0

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என்று அமெரிக்க […]

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு…

April 23, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து […]

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அனுமதி..

April 23, 2020 admin 0

ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் விலங்குகளிடம் பரிசோதித்து வெற்றிகண்டுள்ள நிலையில், தன்னார்வலர்களிடம் இதைச் செலுத்தி சோதனை நடத்த அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை […]