லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக இருவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு

April 5, 2019 admin 0

லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இருவரின் நியமனத்திலும் […]

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு..

April 5, 2019 admin 0

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்து டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது. இறுதி நாளான இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் முடங்கியதால் விண்ணப்பிக்கும் […]

லயோலா கல்லூரி நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை..

April 5, 2019 admin 0

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தமிழகம் முழுவதும் 21464 பேரிடம் கருத்து கேட்டு கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க 11 தொகுதியில் […]

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அதிருப்தி..

April 5, 2019 admin 0

உயர் பதவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார். நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய […]

திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு : டிடிவி தினகரன்

April 5, 2019 admin 0

திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் […]

திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, : இந்து முன்னணி நிர்வாகிகள் 12 பேர் கைது..

April 5, 2019 admin 0

தி.க.தலைவர் வீரமணி கலந்துகொண்ட திருச்சி தி.மு.க தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால் திருச்சியில் பெரும் […]

கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை…

April 5, 2019 admin 0

கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின்  பரப்புரையில்  ஈடுப்பட்டார். ‘கை’ சின்னத்தில் வாக்களிக்க கோரி கரூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பரப்புரை செய்தார். மத்தியில் உள்ள பாசிச பாஜக ஆட்சிக்கு […]

காயம் அடைந்த பத்திரிக்கையாளர்கள்: உதவிக்கரம் நீட்டிய ராகுல்…

April 5, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து விட்டு திறந்த வாகனத்தில் தனது சகோதரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தார். அவர்களுடன் செய்தி […]

மாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: அத்வானி

April 4, 2019 admin 0

பாஜகவின மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தன் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவொன்றில் ‘முதலில் தேசம், அடுத்து கட்சி, தன்னலம் கடைசி’ என்ற தலைப்பில் பாஜகவின் தற்போதைய கூட்டணியான மோடி, அமித் ஷா கட்சியை நடத்தும் விதம் […]

தஞ்சையில் பெரியகோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

April 4, 2019 admin 0

தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஏப்.27ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.