முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமோதரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.