காங்கிரஸ் செய்திதொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, நாளை பாஜகவில் இணையுள்ளதாக தகவல்..

காங்கிரஸ் செய்திதொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார்
காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு நாளை பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு குஷ்பு இணையுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, டெல்லி புறப்படுகிறார்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், குஷ்பு இணைகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவதற்காக குஷ்பு, டெல்லி புறப்படுகிறார்