தீபாவளித் திருநாள் : தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்..

Residents burning crackers during Diwali Celebration in Sector 23 of Chandigarh on Thursday, October 19 2017. Express Photo by Sahil Walia

இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி இன்று தமிழகமெங்கும் உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை முதல் மக்கள் புத்தாடை அணிந்து தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

பட்டாசு வெடிப்பது உச்சநீதிமன்ற உத்தரவால் கொஞ்சம் குறைந்துள்ளது. தீபத் திருநாளாம் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும்  நடப்பு இணையத்தின் சார்பில் இனிய நல் வாழ்த்துகள்