திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலியில் நடைபெறுகிறது..

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெற உள்ளது.

அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.