தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.39,096-க்கு விற்பனை…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.6 அதிகரித்து ரூ.4,887-க்கும், வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.66.80 விற்பனை செய்யப்படுகிறது.