தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.39,352-க்கும் விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.39,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,919-க்கு விற்பனை செய்யப்படுகிறது.