உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…

“குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல” என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவிட்டுள்ளது.