‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்’: பேரவையில் முதல்வர்..

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்

‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்’ என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது