ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்..

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது விசாக பட்டிணம் விமான நிலையத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.

தாக்குதல் நடத்திய நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.