க.அன்பழகனின் 97-வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் பேரரசனாக திகழ்கிறார் பொதுச்செயலாளர் அன்பழகன்என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.