திருவாரூா் தொகுதி தி.மு.க. வேட்பாளா் 4-ம் தேதி அறிவிப்பு : ஸ்டாலின்

December 31, 2018 admin 0

திருவாரூா் இடைத்தோ்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளா் வருகின்ற ஜனவரி 4ம் தேதி அறிவிக்கப்படுவாா் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் 50 ஆண்டுகால தலைவருமான கருணாநிதியின் தொகுதியான திருவாரூா் தொகுதிக்கான இடைத்தோ்தல் தேதியை […]

சமையல் காஸ் விலை அதிரடியாக குறைப்பு :நள்ளிரவு முதல் அமல்..

December 31, 2018 admin 0

சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 120 ஆக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி மானியமல்லா காஸ் சிலிண்டர் விலை ரூ.120.50 காசும், மானிய சிலிண்டர் விலை ரூ. 5.91 காசுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்

December 31, 2018 admin 0

மூத்த தமிழறிஞர் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புலவர் மாமணி விருதை வழங்கி சிறப்பித்தார். சிவகங்கை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 30.12.2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் சேது குமணனுக்கு கல்வி மாமணி விருதும், […]

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர்: ஜன-2 விருப்பமனு தாக்கல் செய்யலாம்: திமுக அறிவிப்பு

December 31, 2018 admin 0

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: […]

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி-28ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

December 31, 2018 admin 0

திருவாரூர் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கலைஞர் கடந்த ஆகஸ்டு மதம் 7-ஆம் தேதி காலமானதை […]

பிறக்கிறது 2019: தலைவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

December 31, 2018 admin 0

2019 ஆம் ஆண்டு பிறப்பதை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 01.01.2019 அன்று புத்தாண்டு பிறப்பு என்பது, புத்துணர்வு தோன்றுவது, […]

முத்தலாக் தடை மசோதா மீது, மாநிலங்களவையில் இன்று விவாதம்

December 31, 2018 admin 0

முத்தலாக் தடைச் சட்ட மசோதா  மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை […]

தமிழகமெங்கும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை : நாளை முதல் அமல்…

December 31, 2018 admin 0

தமிழகமெங்கும் நாளை முதல் கைப்பை, தேநீர் குவளைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, அமலுக்கு வருகிறது. தடையை மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலை […]

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் : 18-வது நாளாக தொடரும் மீட்பு பணி

December 30, 2018 admin 0

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற […]

வங்கதேச தேர்தல்: முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி..

December 30, 2018 admin 0

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 29 தொகுதிகளிலும் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் கள்ள ஓட்டு பெற்று, முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். […]