முக்கிய செய்திகள்

பாரதி வேடத்தில் கமல்… அறப்போர் இயக்கத்திற்கு ஆதரவு!

கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பாரதி வேடமிட்ட தமது படத்தை புரபைலில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சாலை தொடர்பாக நடந்துள்ள ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள அறப்போர் இயக்கத்திற்கு நன்றியும் கூறியுள்ளார். அவர் நன்றி தெரிவித்ததற்கான அறப்போர் இயக்கத்தின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Kamal Thanks to Arappor Iyakkam