கர்நாடக உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை..


கர்நாடக மாவட்டத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் உள்ள 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்

ஆக., 31 அன்று நடந்தது. அன்று பதிவான வாக்குகள், இன்று (செப்.,03) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் காலை 11 மணியளவில் மொத்தமுள்ள 2,709 வார்டுகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1,710 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் காங்கிரஸ் 664 .இடங்களிலும் ,பாஜக 593 இடங்களிலும், , ஆளும் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் 221 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சுயேட்சைகள் 195 இடங்களை கைப்பற்றி உள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த உள்ளாட்சி தேர்தல் பார்க்கப்படுவதால் காங்., – பாஜக, இடையே கடும் போட்டி நிலவுகிறது.


 

திருவாரூர் மாவட்ட எல்லை வடுவூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…

Recent Posts