கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்த தினம் : காரைக்குடியில் மரியாதை..

காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிவகங்கை ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி கண்ணதாசன் சிலைக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட உதவி-ஆட்சியர் பிரபாகரன், கவியரசர் கண்ணதாசனின் மகள் விசாலாட்சி, டாக்டர் சுரேந்திரன், கவிஞர் அரு.நாகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

காலத்தை தனது கவிதைக்குகள் கொண்டு வந்து காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்ததினம் இன்று.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிவகங்கை ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி கண்ணதாசன் சிலைக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட உதவி-ஆட்சியர் பிரபாகரன், கவியரசர் கண்ணதாசனின் மகள் விசாலாட்சி, டாக்டர் சுரேந்திரன், கவிஞர் அரு.நாகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது போல் கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டியில் அவரது இல்லத்திலும் மரியாதை செய்யப்பட்டது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்