டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

அப்போது வரும் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.