ஆசிய விளையாட்டுப்போட்டி: தமிழக வீரர் லெட்சுமனன் கோவிந்தன் தகுதியிழப்பு..


இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் 1000.மீ தடகளத்தில் தமிழகத்தின் லெட்சுமணன் கோவிந்தன் வெண்கலம் வென்றார்.

ஆனால் கோடு தாண்டி ஓடியதால் அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தடகள அமைப்பு முறையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.