முக்கிய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார்: ம.பி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் ராகுல் குற்றச்சாட்டு

இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரேதச தேர்தல் பரப்புரையில் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்ஜ் பசோடா பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்