அக்., 9-ம் தேதி வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..

வரும் அக்டோபர்.9-ந்தேதி வங்கடலில் அந்தமானுக்கு வடக்கே மத்திய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்புகு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவ மழை தொடங்கும் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.