தந்தை பெரியாரின் 142-வது பிறந்ததினம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை ..

தந்தை பெரியாரின் 142-வது பிறந்ததினம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

உடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணித் தலைவர் உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்