முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை கிர்….!: விரைவில் லிட்டர் ரூ.100ஐ தொடும்?

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.28 காசுகளைத் தொட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.49 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகளும், டீசல் விலை 13 காசுகளும் அதிகரித்துள்ளது. சீன – அமெரிக்க வர்த்தகப் போரும், ஈரானுடன் அமெரிக்கா காண்பித்து வரும் பிடிவாதப் போக்கும் தளராத நிலையில், பெட்ரோல் விலை தற்போது குறைவதற்கான சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.

 

Petrol Price In High