பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள நாங்கொலாய் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 2.3ஆக பதிவானது.